பிரிவு

எல்லா பிரிவுகளும் நம் மனதை
காயப்படுத்துவதில்லை...!
சிலர் தரும் பிரிவுகள் நம் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதில்லை...!

வாழ்க்கையில்....!

எழுதியவர் : (30-Dec-17, 10:20 pm)
சேர்த்தது : குடந்தை வீர அருண்
Tanglish : pirivu
பார்வை : 652

மேலே