நடக்கும் சிலை

சிற்பியின் கூடத்தில்
சிலைகளை ரசித்து நின்றேன்
நீயும் அங்கு நடந்து வந்தாய்
நிற்கும் சிலைக்கு நான் சொந்தக்காரன்
நடக்கும் சிலைக்கு நீ சொந்தக்காரன்
என்றான் சிற்பி நண்பன் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-17, 9:13 pm)
Tanglish : nadakkum silai
பார்வை : 116

மேலே