தூக்கம் தொலைத்தேன்
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது உள்ளம்
துண்டித்திட்ட சேவல்போல்
தவிகாகுது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
நீயே எனக்கு கொள்ளியிடு.😓
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது உள்ளம்
துண்டித்திட்ட சேவல்போல்
தவிகாகுது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
நீயே எனக்கு கொள்ளியிடு.😓