வீரலட்சுமி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வீரலட்சுமி |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 14-Nov-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
வீரலட்சுமி செய்திகள்
சொல்ல முடியாத வலிகள்,
கண்ணீரின் வலியை மறைக்க தெரிந்த எனக்கு உன் நினைவை மறக்க தெரியவில்லை..
என் கண்ணீரும் ஒரு நாள் வற்றிப்போய்விடும்
அன்று நினைவாக இருப்பேன் உன்னிடம்..
இப்படிக்கு,
ரஞ்சித்
வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை
நெருக்கமானவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும்.
அது நீயாக மட்டும் இருப்பாய் என்று நினைத்தேன்
நீ அதை தெரிந்தும் நடிக்கிறாய்
காத்திருப்பேன் உனக்காக மட்டும் ..
எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 புள்ளிகள் பெற்றவர் மட்டுமே காணொளி சமர்ப்பிக்க முடியும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி அனைவரும் காணொளி சமர்ப்பிக்கலாம்.
சிரமங்கள் இருப்பின் தெரிவுபடுத்தவும்.
மேலும்...
கருத்துகள்