எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27...
எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 புள்ளிகள் பெற்றவர் மட்டுமே காணொளி சமர்ப்பிக்க முடியும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி அனைவரும் காணொளி சமர்ப்பிக்கலாம்.
சிரமங்கள் இருப்பின் தெரிவுபடுத்தவும்.