சொல்ல முடியாத வலிகள், கண்ணீரின் வலியை மறைக்க தெரிந்த...
சொல்ல முடியாத வலிகள்,
கண்ணீரின் வலியை மறைக்க தெரிந்த எனக்கு உன் நினைவை மறக்க தெரியவில்லை..
என் கண்ணீரும் ஒரு நாள் வற்றிப்போய்விடும்
அன்று நினைவாக இருப்பேன் உன்னிடம்..
இப்படிக்கு,
ரஞ்சித்
சொல்ல முடியாத வலிகள்,