வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை நெருக்கமானவர்கள் தான் புரிந்து...
வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை
நெருக்கமானவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும்.
அது நீயாக மட்டும் இருப்பாய் என்று நினைத்தேன்
நீ அதை தெரிந்தும் நடிக்கிறாய்
காத்திருப்பேன் உனக்காக மட்டும் ..