Venkatesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Venkatesh |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 331 |
புள்ளி | : 15 |
சொல்லும் அளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்
விவரம் தெரிந்த வயது முதல் பூங்கோதைக்கு கோயிலைத் தவிர பெரிய புகலிடம் இல்லை. கோவிலில் வேலை செய்வது கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று அவளது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
பள்ளியும் பெற்றோரின் பாசமோ அறியாத பூங்கோதைக்கு கோயிலின் கருவறையே வீடாகும் அதில் இருக்கும் இறைவனை அவளது பெற்றோர் ஆவர்.
பூங்கோதைக்கு எந்த ஒரு ஆசையும் கிடையாது அவள் மிகவும் எளிமையானவள் அந்த கோவிலில் ஒரு யானை இருந்தது. அந்த யானையின் பெயர் கல்யாணி. பூங்கோதைக்கு கல்யாணி மீது மிகப்பெரிய அன்பு.
தான் சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் கல்யாணி எப்படி இருக்கிறாள் என
கவிதை
கலைத்தது நின்றது
ஸ்வாசத்திற்காக
என்னவள்
பெயரை
சொன்னேன்!
களைத்த கவிதை
திளைத்து கூறியது
மறுபடி களைப்பு வராதா?
அவள் பெயரை கேட்க!
நித்திரையில் அவள் முகம்
இதை விட கவிதை உண்ட இறைவா ???
கயல்விழியால்
கண்
கலங்கினாள்
கதிரவனும்
கரைய
மாட்டானா!
நான் அறியேன்
என்னவள்
பெயரை விட
சிறந்த கவிதை!