காதல்

கயல்விழியால்
கண்
கலங்கினாள்
கதிரவனும்
கரைய
மாட்டானா!

எழுதியவர் : (5-Apr-19, 9:05 pm)
சேர்த்தது : Venkatesh
பார்வை : 60

மேலே