காதல்
கவிதை
கலைத்தது நின்றது
ஸ்வாசத்திற்காக
என்னவள்
பெயரை
சொன்னேன்!
களைத்த கவிதை
திளைத்து கூறியது
மறுபடி களைப்பு வராதா?
அவள் பெயரை கேட்க!
கவிதை
கலைத்தது நின்றது
ஸ்வாசத்திற்காக
என்னவள்
பெயரை
சொன்னேன்!
களைத்த கவிதை
திளைத்து கூறியது
மறுபடி களைப்பு வராதா?
அவள் பெயரை கேட்க!