Viya Drizzle - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Viya Drizzle |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Dec-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 6 |
என் படைப்புகள்
Viya Drizzle செய்திகள்
ஒருவர் தம்மை மறைமுகமாக
நிராகரிக்கும் போதே நாம்
அவர்களிடமிருந்து விலகி
கொள்ளவேண்டும் அதுவே அவ்வுறவிற்கு தரும் மதிப்பு!..
இல்லையேல் இருவருக்குமே
மன கசப்பு!..
உன் விழி கூறும் வார்த்தைக்கு
வழி கூற இயலாமல்- பலர் கூறும்
பழிச்சொல்லையும் தாங்கி உன்னை ஏற்றுக்கொண்டு உன் வழியே நானும் வந்தேநடி!..
சற்றும் யோசிக்காமல் என்னை கசக்கி தூக்கி எரிந்துவிட்டயே என நிலைகுலைந்து போனேன்!.. இருப்பினும் இனி நீ மட்டுமே என்னவள் என நினைத்து மீண்டும் மீண்டும் உனை தேடியே என் தேடல் பயணம்..
தொலைக்க நினைத்தும்
தொலைக்க தெரியாமல்
தவிக்கிறேன் உன் நினைவுகளை!..
விடை கொடுத்ததும் நீங்காமல்
தொடர்கிறேன் உன் நினைவுகளோடு!..
என்னை கடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போது,
அரை நொடியேனும் உன் நினைவு என்னும் அதிர்வலைகள் என்னுள் நுழைந்து செல்வது ஏனடி..?
உனது இரு விழியின் கருவிழிகள்- என்னை
சிறை கொண்டபிறகு சிறிதும் மனமில்லை
அங்கிருந்து விடைபெருவதர்க்கு !...
அழகான உலகம் அது...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2016 10:37 pm
எழுத்துக்கும் எடையுண்டு
என்பதை அறிந்துகொண்டேன்
எனவளின் அழகைப்பற்றி
எழுதும்போது..
எழுத எழுத வார்த்தைகள்
வலுபெற்றுகொண்டே இருக்கிறதே!..
அது தான் எழுத்துக்களின் விந்தை உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2016 7:18 am
என் காதல் வானில் - நீ
நீல நிலவாய் மாறி நெடுதூரம் சென்றாலும்
வற்றாத நீரோடைபோல் பின்தொடர்வேன்
உன் நினைவுகளாய் நான்..
வாயடைத்துபோய் நிற்கவும்
வாய்பிருக்கிறது - அன்று
என் காதலின் ஆழம் கண்டு..
தவறியும் விழுந்துவிடதே -அதன்
ஆழம் காண என் கண்ணே..
உன் ஆயுளும் முடிந்துவிடும் -அதன்
ஆழம் அறியாமலே..
காதலின் ஆழம் உயிரை கூட வாங்கிக் கொள்கிறது சிலருக்கு 10-Nov-2016 11:10 am
மேலும்...
கருத்துகள்