காதல் சிறை

உனது இரு விழியின் கருவிழிகள்- என்னை
சிறை கொண்டபிறகு சிறிதும் மனமில்லை
அங்கிருந்து விடைபெருவதர்க்கு !...

எழுதியவர் : Viya Drizzle (7-Nov-16, 11:08 am)
சேர்த்தது : Viya Drizzle
Tanglish : kaadhal sirai
பார்வை : 94

மேலே