விலை
காதல்,காதல் என்று
கதைத்து
காதல் புரிவதற்குள்
காமம் புரிந்து
காலதேவன் அளித்த
பரிசை
காபந்து அளிக்க இயலாது
காமத்தின் விலையை
விட்டெறிய துனிவர்
காதலுக்கு பின் காமம் என்ற
கருப்பொருள்
மறைந்திருந்து உயிர் வதை
உயர்வதை தடுத்திட
காதலை(காமத்தை) களவாக
செய்யாது
கல்யாணம் முடித்து காதல்
செய்தல்
நன்மையாக இருக்குமன்றோ?
#sof_sekar