புனித நூல்
தாயின் புடவையில்
நெய்யப்பட்ட நூல்களை விடவா
புனிதமானவை
கீதை, குரான்,பைபிள்...
தாயின் புடவையில்
நெய்யப்பட்ட நூல்களை விடவா
புனிதமானவை
கீதை, குரான்,பைபிள்...