செல்லினம்

உன் விரல்களால்
உன் Cell படும் அவதிகளை விட
உன் விழிகளால்
என் செல் படும் அவதிகளே
அளவற்றவை...

எழுதியவர் : அகத்தியா (7-Nov-16, 11:44 am)
பார்வை : 68

மேலே