நழுவுதே

எனக்கு கிடைக்கின்ற
ஒவ்வொரு வாய்ப்புகளும்
ஹாலிவுட் நடிகையின்
ஆடையைப் போல தான்
நழுவிப்போகின்றது...

எழுதியவர் : அகத்தியா (7-Nov-16, 11:45 am)
பார்வை : 89

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே