வெட்கத்தொகை

மக்கள் தொகையை விடவும்,
நாளுக்குநாள்
அதிகரித்துக் கொண்டே போகின்றது
உன் வெட்கத்தொகை....!

எழுதியவர் : அகத்தியா (7-Nov-16, 11:46 am)
பார்வை : 87

மேலே