உன் விழி கூறும் வார்த்தைக்கு வழி கூற இயலாமல்-...
உன் விழி கூறும் வார்த்தைக்கு
வழி கூற இயலாமல்- பலர் கூறும்
பழிச்சொல்லையும் தாங்கி உன்னை ஏற்றுக்கொண்டு உன் வழியே நானும் வந்தேநடி!..
சற்றும் யோசிக்காமல் என்னை கசக்கி தூக்கி எரிந்துவிட்டயே என நிலைகுலைந்து போனேன்!.. இருப்பினும் இனி நீ மட்டுமே என்னவள் என நினைத்து மீண்டும் மீண்டும் உனை தேடியே என் தேடல் பயணம்..