abipreyen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  abipreyen
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2013
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  3

என் படைப்புகள்
abipreyen செய்திகள்
abipreyen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 10:46 am

உனக்காய் நான் ஒன்றும்
தாஜ்மஹால் கட்டவில்லை
காரணம் நான் சாஜஹானை
போல சக்கரவர்த்தி இல்லை
என்றில்லை
நீ இறந்த பின் நான் மட்டும்
எப்படி உயிரோடு நடைபினமாகவா
நீ என் உயீர் அல்லவா உன்னை பிரிந்து
இந்த உடல் எப்படி தஞ்சம் கொள்ளும்
இப்பூமியில் உன் கல்லறையில் ஓர் இடம் கொடு
நானும் வந்து விடுகிறேன்
உனக்கு துணையாக
அல்ல
எனக்கு துணையாக
என்
தாயுமானவள் நீ
இருப்பாய் அல்லவா

மேலும்

அருமையான வார்த்தைகள். எழுத்துக்கள் மட்டுமே போதும் உங்கள் காதலை சொல்லி விட . நன்றாக இருக்கிறது. கவிதையும் காதலும். 17-Oct-2014 3:49 pm
தேவையில்லை வாழ்ந்து காட்டவேண்டும். நன்று நண்பரே 21-Dec-2013 11:32 am
abipreyen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 10:19 am

நீ என்னில் பாதி என்று
நினைக்கவில்லையடி
என் மூச்சு காற்றும் கூட
உன் பெயர் சொன்னதடி
என் இதயம் உனக்காய்
துடிக்கவில்லயடி
உன்னையே உசிராய்
நினைத்தடி
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
உண்மை என
நினைதேனடி
அவை வெறும் வாய் வார்த்தை என
இன்றே உணர்ந்தேனடி
உன்னை தவிர வேறு ஒருத்தியை
கனவிலும் நேசிக்க மாட்டேனடி
நீ தந்த வலிகளே எனக்கு ஆயுள்
முழுக்க போதுமடி ......
இனியேனும் ஏமாற்றுவதை
நிறுத்திக்கொள் .
உண்மையை பேசக்கற்றுக்கொள் ......

மேலும்

அழகு ! 22-Oct-2014 1:05 pm
கானல் நிரைத் தொடமுடியாது 21-Dec-2013 11:30 am
abipreyen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 9:58 am

அன்று
என் காதலி
இன்று
என் காதல்
வலி

மேலும்

சுகமான வலி.... 22-Oct-2014 2:04 pm
அது சரி :P 22-Oct-2014 1:26 pm
nanru !!! 22-Oct-2014 1:05 pm
கருத்துகள்

மேலே