antonyfrank - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : antonyfrank |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
antonyfrank செய்திகள்
கவிதை
மண் பிசைத்து விளையாடிய பிஞ்சு விரல்கள்
மணிக்கணக்காய் கணினி முன் விளையாடுது பாருங்கள்
மண் வாசம் மறந்து மனம் மடிக்கனிணி வசமானது பாருங்கள்
விரல் நடுங்கும் பின் விழி மங்கும் இதை நாளும் உணருங்கள்
கைபேசியோ கணிப்பொறியோ அதை விடுத்து நித்தம் நீங்கள் விளையாடுங்கள்
உடல் வாகு நல் வலுவாக ஓடியாடி விளையாடுங்கள் .
கருத்துகள்