பால்துரை - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பால்துரை |
இடம் | : குற்றாலம் |
பிறந்த தேதி | : 08-Jul-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 5 |
பழைய நினைவுகளை புதுப்பிக்க விரும்புகிறேன்.
இளமையின் காதல் புரியாதது வாழ்க்கையை பற்றி...காதல் இனிப்பு....வாழ்க்கை அறியாதது...வாழ்க்கை அமிர்தம்...சிலர் புரிவதில்லை...காதல் நிமிர்த்தமாக காதலை பொருத்து வாழ்க்கையில் முன்னேறு...வாழ்க்கையின் துணைவியோடு வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து காட்டு!!!
மனிதன் பிறப்பதற்கும் பணம்..
வாழ்வதற்கும் பணம்..
இறப்பதற்கும் பணம் தேவை..
மனதில் பாசம் வைத்திருப்பவன்
வாழ்க்கையில் கஷ்ட்டத்தை மட்டுமே அனுபவிக்கிறான்..
பணத்தை மட்டுமே நேசிக்கிறவன் வாழ்க்கையில் முன்னேறி செல்கிறான்..
அவன் மனதில் பாசம் இருப்பது சந்தேகமே?
எதைத்தான் நேசிப்பது..
பாசத்தையா?
பணத்தையா?
பொய்மை உலகை சூழ்கின்றன!
என்னை நெருங்கி விடுமோ என்ற பயம்!
வாழ்க்கையில் முன்னேறு என்கின்றது பொய்மை!
நான் அழிவை நோக்கி செல்கின்றேன்!
ரயில்வண்டியில் ஒரு நாள்: தென்றல் காற்றோடு தென்காசி ரயில் நிலையத்தை அடைந்தது அந்த ஆட்டோ.தனது சுமைகளை சுமந்தபடி நடந்தார்கள்.."பூ வாங்கிக்கோமா" என்றது தள்ளாடிய பாட்டியம்மாவின் குரல்."வேண்டாம்மா" என்று சொல்ல மனமில்லாமல் தனது கணவனுக்கு பின்னால் பின் தொடர்ந்தாள்.."டிக்கெட்" வாங்கிட்டு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள்..ரயில் வரும் திசையை நோக்கியவளாய் கணவனின் முகத்தைப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள்.ரயிலும் வந்தது ஏறி தனது இருக்கையைப் பிடித்து அமர்ந்தார்கள்.."அவளது மனம் அந்த ரயிலுக்குக் கூடப் புரிந்ததோ என்னவோ அன்றைய தினம் மெல்லமாய் சென்றது"..ஜன்னல் ஓரமாய் இருந்த