இளமையின் காதல்

இளமையின் காதல் புரியாதது வாழ்க்கையை பற்றி...காதல் இனிப்பு....வாழ்க்கை அறியாதது...

வாழ்க்கை அமிர்தம்...
சிலர் புரிவதில்லை...
காதல் நிமிர்த்தமாக காதலை பொருத்து வாழ்க்கையில் முன்னேறு...
வாழ்க்கையின் துணைவியோடு வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து காட்டு!!!

எழுதியவர் : பால்துரை (6-Jan-21, 9:51 pm)
சேர்த்தது : பால்துரை
Tanglish : ilamaiyin kaadhal
பார்வை : 186

மேலே