balaji mani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  balaji mani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Sep-2016
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  2

என் படைப்புகள்
balaji mani செய்திகள்
balaji mani - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 1:22 pm

வெயில் காலத்தில்
வறண்ட நீர்நிலைகளுக்காக
சூரியனை பழிப்பதில்
ஒரு பயனும் இல்லை

மாறாக அந்த வெயில்
காலத்தை பயன்படுத்தி
வறண்ட நீர்நிலைகளை
தூர்வாரினால் பின்வரும்
மழை காலத்தில் அதிக பயன் பெறலாம்

வாழ்வில் நமக்கு
ஏற்படுகிற துயரங்களுக்காக
என்ன வாழ்க்கை இதுவென
பழிப்பதிலும் பயனில்லை

மாறாக அக்கஷ்ட காலத்திலும்
நமது நற்செயல்களை தொடர்ந்து
செய்து கொண்டே இருப்போமாயின்
இரட்டிப்பு மகிழ்ச்சியை
வாழ்வு நமக்கு தந்தே தீரும்

மேலும்

balaji mani - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 4:32 pm

வெகு தொலைவில் இருக்கும் பகலவனாக நீ
உன்னை பார்த்து சிரிக்கும் சூரியகாந்தியாக நான்

வானில் இருக்கும் வெண்ணிலாவாக நீ
உன் ஈர்ப்பு விசையால் துள்ளி குதிக்கும் அலையாக நான்

சோலையில் இருக்கும் மலராக நீ
உன்னில் இருக்கும் தேனை குடிக்கும் வண்டாக நான்

காந்தமாக நீ அது ஈர்க்கும் இரும்பாக நான்
மொத்தத்தில் நீ இல்லாமல் நான் இல்லை ​​

மேலும்

கருத்துகள்

மேலே