bbrakeshraman - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : bbrakeshraman |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 27-Nov-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
நான் பத்தாம் வகுப்பில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்தவன். ஆனால் தமிழில் என்னால் 91 மதிப்பெண் தான் எடுக்க முடிந்தது. ஆதலால் தமிழ் பயிலும் ஆர்வத்தோடு உள்ளேன்...
என் படைப்புகள்
bbrakeshraman செய்திகள்
தவறான அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டைக் காக்க வழியே இல்லையா?அறிஞர் அண்ணாவைப் போல்,பெருந்தலைவர் காமராஜரைப் போல் அரசியலில் இன்றைக்கு எவரையுமே காணமுடியாதது ஏன்? தலைமுறை தப்பிக்க சிறந்த யோசனை இருந்தால் சொல்லுங்களேன்!
தேடுதல் உள்ளில் இருந்து வெளி நோக்கி இருக்கிறது நண்பா? வெளியில் இருந்து உள் நோக்கி கேட்டுப்பாருங்கள். விடை உங்களிடமும் இருக்கலாம். இந்த தலைமுறையை காப்பவர் ஏன் நீங்களாகவும் இருக்கக்கூடாது. 02-Mar-2014 6:37 pm
சரியாக சொன்னீர்கள் 28-Feb-2014 5:50 pm
என்னை பொறுத்தவரை மோடிபோல் பத்துபேர் எதுக்கு..? டி.என்.சேஷனை போல் ஒருவர் வந்தால் போதும்..! துடைப்பத்தை எடுத்து துடைத்து எடுத்து விடுவார்..! 28-Feb-2014 5:41 pm
மாவுக்கேற்பதான் பணியாரம் இருக்கும். மக்களுக்கேற்பதான் மன்னனும் இருப்பான். துட்டு வாங்கி ஓட்டுப் போடுபவனுக்குப், பிறகு எப்படிப்பட்ட தலைவன் கிடைப்பான்? .... எனினும் நேர்மையும் ஒழுக்கமும் இன்னும் செத்துவிடவில்லை. மோடி போன்ற ஆட்கள் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். மக்கள்தாம் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு மோடிக்குப் பிறகு ஒரு கேடி வந்துவிட்டாலும் நாடு படு பாதாளத்துக்குப் போய்விடும். வரிசையாய்ப் பத்து மோடிகள் வந்தால் நல்லது. 28-Feb-2014 1:20 pm
கருத்துகள்