கனகா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கனகா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
கனகா செய்திகள்
கனகா அளித்த படைப்பில் (public) செல்ரா மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2012 12:33 am
தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய பூ வைத்தேன்;
கை இரண்டிலும் வளையல் மாட்டி அது குலுங்கும் ஓசையில் மயங்கி நின்றேன்;
அச்சம் , மடம், நாணத்துடன் வெட்கத்தையும் சுமந்து வந்தேன் ;
பெண் என்ற கனவுக்குள்ளே கோட்டை ஒன்றை கட்டி வந்தேன் ,
கனவை கலைத்த அம்மா சொன்னாள், " எந்திரிடா , ஆம்பள பையன் இப்படியா தூங்குவ?" !!!
கனவா..!?
கண்டாங்கி சேலையில் ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று ஓடோடி வந்தேன்..
வட போச்சே.... 16-Mar-2014 6:06 pm
நன்றி மலர்... கற்பனை அல்ல என் வாழ்க்கை .... 26-Dec-2013 11:25 pm
கனவுக்கு அம்மா வில்லன், நேரத்தில் எழ்ந்திருக்காது போனதால். நல்ல கற்பனை. 26-Dec-2013 7:01 pm
நன்றி :) 30-Apr-2012 8:58 pm
கருத்துகள்