ஈழபாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஈழபாரதி |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 1 |
நெடுந்தீவை பிறப்பிடமாகக் கெண்ட நான் புலம்பெயர்ந்து தற்போது தமிழகத்தில் வசித்து வருகின்றேன்.2007ல் எனது முதல் கவிதை தொகுப்பான சருகுகள் வெளியானது.அந்த ஆண்டே அத்தொகுப்பிற்கு இளம் கவிஞன் விருதை கவிஞர் கல்லாடன் அறக்கட்டளை வழங்கி சிறப்பு செய்தது.தற்போது எனது இரண்டாவது படைப்பாக பனைமரக்காடு அய்கூ வெளிவந்துள்ளது.
பனைமரக்காடு !
நூல் ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94
நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூல் ‘சருகுகள்’. அந்த நூல் இவருக்கு ‘இளங்கவிஞர்’ விருதை பெற்றுத் தந்தது. இயந்திர பொறியாளரான கவிஞர் ஈழபாரதி தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது ஹைக்கூ கவிதைகளை மின்மினி, ஏழைதாசன், இனிய நந்தவனம் இதழ்களில் படித்து இருக்கிறேன். நூலாசிரியர் திருமண நாளன்று வெளியிட்ட ‘பனைமரக்காடு’ நூலை படித்தேன், மகிழ்ந்தேன், பாராட்டுக்கள்.
இனிய நண்பர் கவிஞ

வீடு கட்ட
மரம் வெட்டினோம்
குருவிக்கூடு கலைத்து.
வீடு கட்ட
மரம் வெட்டினோம்
குருவிக்கூடு கலைத்து.