பொய்கை கணேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொய்கை கணேஷ்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  25-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2016
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  9

என் படைப்புகள்
பொய்கை கணேஷ் செய்திகள்
பொய்கை கணேஷ் - பொய்கை கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 2:25 pm

காப்பு கட்டியாச்சு
காவி உடை அணிந்தாச்சு
வேண்டுதல முன்வச்சு
விரதம் தொடங்கியாச்சு

காப்பு கட்டுனதுமே
கருமேகம் கூடிடுச்சாம்
வருகிற செவ்வாய்க்குள்ள
வறண்ட கண்மாய் நிரம்பிடுமாம்

உறவுக்காரன் செத்தா கூட
ஊருக்காரன் போகமாட்டான்
காப்புத்தடைய மீறினா
காளியம்மா கொதிச்சிடுவா

அம்மன மகிழ்விக்க
ஆண்டுக்கொரு திருவிழா
அனைவரும் வருக
அம்மன் அருள் பெருக

கவிதை வரிகளுடன்
கதர் வேட்டி கட் அவுட்
செல்போன் சிங்கங்கள்
செலவழிக்கும் தங்கங்கள்

வயசானவங்க ஆடுன சாமி
வயசுப்பசங்களையும் ஆடச்சொல்லுதாம்
விபூதியில காய்ச்சல் போகுதாம்
விஜயகாந்த்தான் முதலமைச்சராம்

திருவிழா தொடங்கியா

மேலும்

நன்றி 12-Jul-2016 7:47 pm
சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jul-2016 5:32 pm
பொய்கை கணேஷ் - பொய்கை கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2016 2:44 pm

பொது அறிவு அறியும்முன்
பொறந்த ஊரைப்பத்தி தெரிஞ்சுக்கோ
கரை (பிரிவு) பற்றி அறியும்முன் - அதன்
கதை சொல்றேன் புரிஞ்சுக்கோ

நாற்பதே வீடிருந்தாலும்
நமக்குன்னு தனி ஊரு
ஒரு ஆதிக்க சாதி கோடியிலும்
ஒடுங்கிப்போய் கிடக்கல

பொய்யக்கண்மாய் என்பது
பொதுச்சொத்தா இருந்தாலும்
பொய்யலூருக்கு மட்டும்தான்
பொறந்த உறவுரிமை

தொப்புள்கொடி நீள
தொலைவுதான் கண்மாய்க்கும் ஊருக்கும்
காட்டு வெள்ளம் வந்தபோதும்
கண்மாய் கரை ஒடஞ்சதில்ல!

கண்மாய்க்கரை தார்சாலையாகும் வரை
கண்ணுக்கெட்டிய தூரம்
கம்பீரமான பனைமரங்கள்
கணக்கில்லா புளியமரங்கள்

அதிவேகமா நாம் பயணிக்க
அத்தனையும் புடுங்கி எறிந்தோம்
வரு

மேலும்

நன்றி 13-Jul-2016 1:01 pm
நன்றி நண்பரே 13-Jul-2016 1:00 pm
நன்றி 13-Jul-2016 12:59 pm
அருமை! அருமை! உண்மை உணர்த்தும் ஒவ்வொரு வரிகளும் அருமை. வாழ்த்துக்கள் ..... 13-Jul-2016 12:44 pm
பொய்கை கணேஷ் - பொய்கை கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2016 2:25 pm

காப்பு கட்டியாச்சு
காவி உடை அணிந்தாச்சு
வேண்டுதல முன்வச்சு
விரதம் தொடங்கியாச்சு

காப்பு கட்டுனதுமே
கருமேகம் கூடிடுச்சாம்
வருகிற செவ்வாய்க்குள்ள
வறண்ட கண்மாய் நிரம்பிடுமாம்

உறவுக்காரன் செத்தா கூட
ஊருக்காரன் போகமாட்டான்
காப்புத்தடைய மீறினா
காளியம்மா கொதிச்சிடுவா

அம்மன மகிழ்விக்க
ஆண்டுக்கொரு திருவிழா
அனைவரும் வருக
அம்மன் அருள் பெருக

கவிதை வரிகளுடன்
கதர் வேட்டி கட் அவுட்
செல்போன் சிங்கங்கள்
செலவழிக்கும் தங்கங்கள்

வயசானவங்க ஆடுன சாமி
வயசுப்பசங்களையும் ஆடச்சொல்லுதாம்
விபூதியில காய்ச்சல் போகுதாம்
விஜயகாந்த்தான் முதலமைச்சராம்

திருவிழா தொடங்கியா

மேலும்

நன்றி 12-Jul-2016 7:47 pm
சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jul-2016 5:32 pm
பொய்கை கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2016 2:51 pm

நாற்பது வீடு
நாலு கரை பிரிவு
நாலு கரைக்கும்
நாலு சாமி

பட்டங்கள் படிச்சாலும்
பங்காளிகள விட முடியல
தப்பே செஞ்சிருந்தாலும்
தன்னோட பங்காளி

எங்கிருந்து வந்ததிந்த
எழவெடுத்த பிரிவு?
எழுதப்படிக்க தெரிஞ்சபின்னும்
எதற்கிந்த மூடத்தனம்?

அஞ்சறிவு ஜல்லிக்கட்ட
அறவே நிறுத்திப்புட்டோம்
ஆரறிவு மல்லுக்கட்ட
அன்பால நிறுத்த முடியல...

அறிவால வளரும் உலகத்தில்
அற்ப விஷயங்களுக்காய்
அடித்துக் கொள்கிறோம்
அண்ணனும் தம்பியும்

இனத்துக்குள்ளே வேண்டாம்
இனியும் இந்த இழிசெயல்
கரை உடைத்தெறிந்து
கரம் சேர்ப்போம் நம் ஊரைக்காக்க

இந்த தலைமுறைக்கு
இது தலைகுனிவு
இனிவரும் தலைமுறைக்கோ
இது அ

மேலும்

உண்மைதான்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jul-2016 5:52 pm
பொய்கை கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2016 2:44 pm

பொது அறிவு அறியும்முன்
பொறந்த ஊரைப்பத்தி தெரிஞ்சுக்கோ
கரை (பிரிவு) பற்றி அறியும்முன் - அதன்
கதை சொல்றேன் புரிஞ்சுக்கோ

நாற்பதே வீடிருந்தாலும்
நமக்குன்னு தனி ஊரு
ஒரு ஆதிக்க சாதி கோடியிலும்
ஒடுங்கிப்போய் கிடக்கல

பொய்யக்கண்மாய் என்பது
பொதுச்சொத்தா இருந்தாலும்
பொய்யலூருக்கு மட்டும்தான்
பொறந்த உறவுரிமை

தொப்புள்கொடி நீள
தொலைவுதான் கண்மாய்க்கும் ஊருக்கும்
காட்டு வெள்ளம் வந்தபோதும்
கண்மாய் கரை ஒடஞ்சதில்ல!

கண்மாய்க்கரை தார்சாலையாகும் வரை
கண்ணுக்கெட்டிய தூரம்
கம்பீரமான பனைமரங்கள்
கணக்கில்லா புளியமரங்கள்

அதிவேகமா நாம் பயணிக்க
அத்தனையும் புடுங்கி எறிந்தோம்
வரு

மேலும்

நன்றி 13-Jul-2016 1:01 pm
நன்றி நண்பரே 13-Jul-2016 1:00 pm
நன்றி 13-Jul-2016 12:59 pm
அருமை! அருமை! உண்மை உணர்த்தும் ஒவ்வொரு வரிகளும் அருமை. வாழ்த்துக்கள் ..... 13-Jul-2016 12:44 pm
பொய்கை கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2016 2:25 pm

காப்பு கட்டியாச்சு
காவி உடை அணிந்தாச்சு
வேண்டுதல முன்வச்சு
விரதம் தொடங்கியாச்சு

காப்பு கட்டுனதுமே
கருமேகம் கூடிடுச்சாம்
வருகிற செவ்வாய்க்குள்ள
வறண்ட கண்மாய் நிரம்பிடுமாம்

உறவுக்காரன் செத்தா கூட
ஊருக்காரன் போகமாட்டான்
காப்புத்தடைய மீறினா
காளியம்மா கொதிச்சிடுவா

அம்மன மகிழ்விக்க
ஆண்டுக்கொரு திருவிழா
அனைவரும் வருக
அம்மன் அருள் பெருக

கவிதை வரிகளுடன்
கதர் வேட்டி கட் அவுட்
செல்போன் சிங்கங்கள்
செலவழிக்கும் தங்கங்கள்

வயசானவங்க ஆடுன சாமி
வயசுப்பசங்களையும் ஆடச்சொல்லுதாம்
விபூதியில காய்ச்சல் போகுதாம்
விஜயகாந்த்தான் முதலமைச்சராம்

திருவிழா தொடங்கியா

மேலும்

நன்றி 12-Jul-2016 7:47 pm
சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jul-2016 5:32 pm
பொய்கை கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2016 8:24 pm

ஏ மழையே...

நீ வரும்போது நான் மறைவேனா என்று
ஆனந்தமாகத்தானே பாடினோம் - இப்போது
நீ வந்தே எங்களை மறைத்துவிட்டாயே
ஆணவம் என்று நினைத்துக்கொண்டாயோ?

உன் தவணை முறை தரிசனத்தை
ஒரே தவணையில் தந்துவிட்டால் - நாங்கள்
என்ன செய்வோம்?, எங்கு செல்வோம்?

தேவை என்கிற போதெல்லாம்
நீ முகம் திரும்பிக்கொண்டாய்
போதும் என்கிறோம்
நீயோ சீறிக்கொண்டிருக்கிறாய்!

உன் வீட்டை உடைத்து
நாங்கள் வீடு கட்டிக்கொண்டோம் - தவறுதான்
வேறு வழியில்லை பெருகிவிட்டோமே
கொஞ்சம் பொருத்துக்கொள்ளக்கூடாதா?

உன் வழித்தடத்தை விட்டிருந்தாலாவது
உன் வழி பொறுமையாய் ஊர்ந்து நீ
உப்பு நீரோடாவது உறவு கொண்டிருப்பாய்

மேலும்

அளவுக்கு மீறி தாமதம் கொண்டதால் இயற்கை மடியும் அழிவை தருகிறது 12-Jul-2016 6:46 am
மேலும்...
கருத்துகள்

மேலே