ஜார்ஜியா தினகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜார்ஜியா தினகரன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 5 |
நாங்கள் கருவறை செல்ல முடியாத கர்ப்பகிரகங்கள் தான்!
அடைக்காக்க முடியாத பெட்டை
கோழிகள் தான் _ ஆனால்
உணர்வுகள் , உணர்ச்சிகள் இல்லாத சதைப் பிண்டங்கள் இல்லை!
எங்களில் ஓடுவதும் இரத்தம் தான்!
எங்களை சீராட்ட வேண்டாம்
ஆனால் சிதைக்காதீர்கள்!!!!
திரும்பிப் பார்க்கும் தூரம்தான் வாழ்க்கை!
தேடிய பின்னும் அதில்
உறவுகள் தென்படவில்லை என்றால்
வாழ்ந்த வாழ்க்கை
சுகப் படவில்லை என்று
உணரப்பட வேண்டிய தருணம் அது!!!
எல்லா நட்சத்திரமும்
சந்திரன் தான் நீ
ஓரப்பார்வை ஒரு முறை
பார்த்தால்!
நாங்கள் கருவறை செல்ல முடியாத கர்ப்பகிரகங்கள் தான்!
அடைக்காக்க முடியாத பெட்டை
கோழிகள் தான் _ ஆனால்
உணர்வுகள் , உணர்ச்சிகள் இல்லாத சதைப் பிண்டங்கள் இல்லை!
எங்களில் ஓடுவதும் இரத்தம் தான்!
எங்களை சீராட்ட வேண்டாம்
ஆனால் சிதைக்காதீர்கள்!!!!
திரும்பிப் பார்க்கும் தூரம்தான் வாழ்க்கை!
தேடிய பின்னும் அதில்
உறவுகள் தென்படவில்லை என்றால்
வாழ்ந்த வாழ்க்கை
சுகப் படவில்லை என்று
உணரப்பட வேண்டிய தருணம் அது!!!
எல்லா நட்சத்திரமும்
சந்திரன் தான் நீ
ஓரப்பார்வை ஒரு முறை
பார்த்தால்!
நீ வாழ _நான்
என் மூச்சை தருகிறேன் _நீ
என் நுரையிரலை துவம்சம்
செய்கிறாய் புகை கொண்டு!
நீ தண்ணீர் ஊற்ற வேண்டாம்
என் மேல் அமிலத்தை
ஊற்றாதே
நானும் உயிர்தானே....
நீ வாழ _நான்
என் மூச்சை தருகிறேன் _நீ
என் நுரையிரலை துவம்சம்
செய்கிறாய் புகை கொண்டு!
நீ தண்ணீர் ஊற்ற வேண்டாம்
என் மேல் அமிலத்தை
ஊற்றாதே
நானும் உயிர்தானே....