வாழ்க்கை

திரும்பிப் பார்க்கும் தூரம்தான் வாழ்க்கை!
தேடிய பின்னும் அதில்
உறவுகள் தென்படவில்லை என்றால்
வாழ்ந்த வாழ்க்கை
சுகப் படவில்லை என்று
உணரப்பட வேண்டிய தருணம் அது!!!

எழுதியவர் : ஜார்ஜியா தினகரன் (16-Apr-23, 3:38 pm)
சேர்த்தது : ஜார்ஜியா தினகரன்
Tanglish : vaazhkkai
பார்வை : 144

மேலே