கண்ணன் குயில் பாட்டில்
கண்ணன் குழலோசைக்கு குயில்பாடியது
குயிலுக்குள் கண்ணன் இருக்கின்றான் புரிந்துகொண்டேன்
வெளியுமாய் உள்ளுமாய் எங்குமாய் இருப்பவன்
என்றும் என்கண்ண பெருமானே