கண்ணன் குழலோசை கண்ணன் கீதம்

எங்கிருந்தோ வந்து கண்ணனின் குழலோசை
என்காதில் வந்து விழுந்து என்னெண்ணமெல்லாம்
நிறைந்து விண்ணிலே என்னை ஓர் இசை
சாகரத்தில் மிதக்க வைத்தது தோணிபோல
அக்கறையும் தெரிந்தது கண்ணன் குழலேந்தி
நிற்கஅங்கு எனக்காகவா கண்ணா என்று
என்னை நினைக்க வைத்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-23, 1:36 pm)
பார்வை : 37

மேலே