திருநங்கை
நாங்கள் கருவறை செல்ல முடியாத கர்ப்பகிரகங்கள் தான்!
அடைக்காக்க முடியாத பெட்டை
கோழிகள் தான் _ ஆனால்
உணர்வுகள் , உணர்ச்சிகள் இல்லாத சதைப் பிண்டங்கள் இல்லை!
எங்களில் ஓடுவதும் இரத்தம் தான்!
எங்களை சீராட்ட வேண்டாம்
ஆனால் சிதைக்காதீர்கள்!!!!