haimvk - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  haimvk
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Feb-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  3

என் படைப்புகள்
haimvk செய்திகள்
haimvk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 12:39 pm

என்
அகவிளக்கம் அனைத்தும்
அறிந்த புது மொழியே!

தோழி,
சகோதரி,
தாய்,
இன்னும் உலகில் எத்தனை
புனிதமான உறவுகள் உள்ளனவோ
அத்தனையாகவும் நீயே இரு!
பெயரில்லா உறவானாலும் சரி
அதுவாகவும் நீயே இரு!

அறிவியல் மட்டும் கொஞ்சம்
இடம் கொடுக்குமானால்
உன் தாய் வயிற்றில்
நானும்,
என் தாய் வயிற்றில்
நீயும்,
மறுமுறை பிறந்து
உருவாக்குவோம் வா
ஒரு முழுமையான உறவை!

நீ மட்டும்
வயதில் பெரியவளாய்
இருந்திருந்தால் - என்
எல்லா உள்ளச் சுமைகளையும்
உன்மேல் இறக்கியிருப்பேன்
நீயோ இளையவள் என்பதால்தான்
தயக்கமாய் இருக்கிறது!

ஏதுமறியா குழந்தைக்கு
தாய்மேல் மட்டும் இருக்குமே
ஒரு புரிதல் - அது
உனக்கும

மேலும்

தொடரட்டும்...... 26-Dec-2015 1:19 pm
haimvk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 12:22 pm

ஒரு
அழகிய முரண்பாடு
வெள்ளை வானில்
கருப்பு நிலா - அவளது
கண்கள்!!

மேலும்

தொடரட்டும்...... 26-Dec-2015 1:19 pm
சூப்பர் 05-Jan-2015 2:40 pm
haimvk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 12:20 pm

தினமும் தவறாமல்
பார்க்கிறேன் கைபேசியை - உன்
தவறிய அழைப்பிற்காக!!

மேலும்

தொடரட்டும்...... 26-Dec-2015 1:19 pm
அருமை 05-Jan-2015 2:41 pm
haimvk - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2014 10:43 pm

அவரவருக்கு பிரச்சினைகள்
ஆயிரமாயிரம்..!
ஆலயம் சென்று
ஆறுதல் வாங்கி வருவர் சிலர்

ஆறுதலுக்கு ஏங்கி
தோள்களில் சாய்வர் சிலர்.

நீயும் தோழியே
என் தோளில் இப்போது..!
சுமைகளாக
உன் தலையல்ல
உன் தற்கொலை மிரட்டல்...!

பிறந்து வளர்ந்து
விட்டாயே...?
அறிவு அழுகி
போய்விட்டதோ ?

தோளில் சாய்ந்தால்
தலைவருடி விடுவேன்
நினைத்தாயோ....?
தலைப்பிடித்து
தள்ளி உதைப்பேன் உன்னை..!

ஒன்றே ஒன்று
சொல்.. பின்பு
அதோ ..!
அந்த பாறையில்
முட்டி மோதி
செத்து விடு...!

இதுவரை..!
நீ சாதித்தது எது ?
படித்திருக்கிறேன் என்கிறாயா ?
சம்பாதிக்கிறேன் என்கிறாயா..?
காதலித்தேன் என்பாயா ?
வீடு கட்டி

மேலும்

அப்படியா தோழா.. :) 07-Mar-2014 10:53 pm
இது தோழிகளுக்கு மட்டுமல்ல! 07-Mar-2014 10:39 pm
ஆம் ஆம் தோழா.. நன்றிகள்..! 05-Mar-2014 7:34 pm
நன்றிகள் தங்கையே..! 05-Mar-2014 7:33 pm
மேலும்...
கருத்துகள்

மேலே