முரண்பாடு

ஒரு
அழகிய முரண்பாடு
வெள்ளை வானில்
கருப்பு நிலா - அவளது
கண்கள்!!

எழுதியவர் : வீரகுமார் (4-Jan-15, 12:22 pm)
சேர்த்தது : haimvk
Tanglish : muranpaadu
பார்வை : 95

மேலே