ஷிவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷிவா
இடம்
பிறந்த தேதி :  26-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2016
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  1

என் படைப்புகள்
ஷிவா செய்திகள்
ஷிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2018 12:11 am

நிழல் என்று நினைத்ததால் இன்று நிம்மதி இழந்தேன்!
உயிர் என்று நினைத்தால் உயிரையும் கொடுப்பேன்.
உணர்வுடன் இருக்க என்னை தேடினேன்,
கண்ணீர் வந்து சொன்னது காணவில்லை என்று!

அவள் அன்பை தேடி இனி அலய மாட்டேன்!
அவள் நினைவுகளுடன் இனி அழ மாட்டேன்!
அவள் போல் யாரையும் பார்த்தால் புருவம் உயர்த்த மாட்டேன்!
அவள் பெயர் சொல்லி அழைத்தால் கூட புன்னகை செய்ய மாட்டேன்.

என்னை மட்டும் தேட வேண்டும்!
எங்காவது இருந்து கிடைத்திட வேண்டும்!
அதற்கு மட்டும் அவள் உதவிட வேண்டும்!
அன்று மட்டும் கடைசியாக அவளை ஒருமுறை பார்த்திட வேண்டும்.

மேலும்

கருத்துகள்

மேலே