jgdshl - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  jgdshl
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Feb-2016
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  3

என் படைப்புகள்
jgdshl செய்திகள்
jgdshl - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2016 7:00 pm

நீரின் நீந்தி வானெழும் நிலவம்,
பாங்கியைக் கண்டு பார்விட் டகலும்;
நெஞ்சுள் நிறைந்த நின்முகம் நீங்க,
கண்ணுள் பொருந்திய தண்ணொளி நீங்கி,
உண்டி மறுத்தனள் உடல்கடி மெலிந்தனள்!
நாளும் காணும் நங்கை யாங்கென
பார்விட் டகலா பனிவெண் ணிலவம்,
நாள்செல் லினும்காண் பரிதிக் கிடமில்!
எல்லியைக் காணா நன்னீர்ச் செவ்விதழ்
கொண்டது வண்டினை தன்னுள் கொடுஞ்சிறை;
இறவா இரவின் புரியா மருட்கை!
ஏதில் வண்டிணைக் கருள
நங்கைக் கருள்வாய் நாவாய்க் கரசே!

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-May-2016 6:29 am
jgdshl - jgdshl அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Feb-2016 12:49 pm

காந்தள் நிறத்து மண்விழும் மாரி
தான்தன தென்னா அன்பில் ஒன்றி
சேறாய் என்றும் சேர்ந்திருப் பாராம்!
வேனில் பரவ வீணில் ஈரம்
நாணில் கோழை போல்
களம்விட் டோடி மறைவ தென்னே?

மேலும்

மிக்க நன்றி. தொடர்ந்து எமது படைப்புகளை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 02-Mar-2016 8:19 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 3:01 pm
jgdshl - jgdshl அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே