காலம் உரைக்கும்
காந்தள் நிறத்து மண்விழும் மாரி
தான்தன தென்னா அன்பில் ஒன்றி
சேறாய் என்றும் சேர்ந்திருப் பாராம்!
வேனில் பரவ வீணில் ஈரம்
நாணில் கோழை போல்
களம்விட் டோடி மறைவ தென்னே?
காந்தள் நிறத்து மண்விழும் மாரி
தான்தன தென்னா அன்பில் ஒன்றி
சேறாய் என்றும் சேர்ந்திருப் பாராம்!
வேனில் பரவ வீணில் ஈரம்
நாணில் கோழை போல்
களம்விட் டோடி மறைவ தென்னே?