இந்தா ஜிகர்தண்டா

போனா போவட்டும்
போடான்னு பாடாம
வர்றது வரட்டும்னு
நிமிர்ந்து நில்லுன்னு பாடு தம்பி..
சாமி கண்ண குத்திடும்னு நம்பி
வீணாப் போவ்வாத நீ
இதுக்கு மேல சொல்லனுமா
வெற்றிக் கோட்டை தாண்டு
இந்தா ஜிகர்தண்டா !
வெயிலுக்கு மொரு
சூடுக்கு எளநீரு..
சப்பாநியில்ல நீ
சர்ருன்னு மேல ஏரு!

எழுதியவர் : ருத்ரன் (29-Feb-16, 12:49 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 205

மேலே