joshi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : joshi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
joshi செய்திகள்
கிறிஸ்துமஸ்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன .தேவாலய விடுதியில் ஆரியாள் தன் தோழி சாரா உடன் கிறிஸ்மஸ் தின கேளிக்கை கலை நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் .பாதிரியார் தன் இரு செல்ல பெண்களையும் ஆர்வமோடு அழைத்தவாறே அவர்கள் அறைக்குள் நுழைந்தார் .
புன்முறுவலோடு அவரை வரவேற்ற சிறுமிகள் அவரின் சொற்களுக்காக காத்திருந்தனர் .உங்களுக்குகாக ஒரு பரிசு கொண்டுவந்திருக்கிறேன், கண்டுபிடியுங்கள் பார்ப்போம் .கிறிஸ்துமஸ்க்கு முன்னமே பரிசா ..அது என்னனு சொல்லுங்க பாதர் ,ரொம்ப ஆர்வமாக இருக்கு .ம்ம்..நீங்கதான் கண்டுபிடிக்கனும் ,சீக்கிரம் சொல்லுங்கள் .எங்களுக்கு தான் கண் பார்வை கிடையாதே எ
கருத்துகள்