எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதலை கூறினேன் மறுத்து விட்டாள் என்னை அல்ல...

என் காதலை கூறினேன் மறுத்து விட்டாள்
என்னை அல்ல என் காதலை
பிரிந்துவிட்டேன் என் காதலை அல்ல காதலியை
காத்திருக்கிறேன் என் காதலிக்கு மட்டும் அல்ல
அவள் காதலுக்கும்

பதிவு : joshi
நாள் : 1-Mar-15, 10:25 am

மேலே