kadhalkavithai - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : kadhalkavithai |
இடம் | : covai |
பிறந்த தேதி | : 13-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 6 |
நான் கவிதைகளில் மிகவும் ஆர்வம் ஆனவன். அதனால் தான் நான் ஒரு இணையதளம் ஆரம்பம் செய்து உள்ளேன். கட்டாயம் நீங்கள் விரும்புவீர்கள். www.kadhalkavithai.com
பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும்
நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம்
போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள்
இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே
உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு
நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு
பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும்
இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை
தமிழ் மணக்க போற்றுங்கள்!
மரகிலையில் அமர்ந்தபடி தாய் குரங்கு தன் குழந்தைக்கு உணவு அளிக்கிறது,
அங்கங்கே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் காட்சி குயில்கள் கூவும் சத்தம்,
வழியில் ஒரு சிறிய ஓடம் அதில் சுத்தமான நீர் எட்டிபார்தல் நம் முகமே நமக்கு அழகாக தெரிந்தத ,
எங்கும் தூய்மையான காற்று மரங்கள் பேசிக்கொள்ளும் புரியாத அந்த மொழி என்று வழி எங்கும் அழகு .
கடைசியாக நான்கு தென்னை மரம் அதற்கு நடுவே ஒரு அழகான மரவீடு அதில் இருப்பவர்தான் ஸ்ரீதர் வாசுதேவன் அனன்யா இசை கல்லூரியின் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் .
ஹாய் !!! இதுதான் என்னோட வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் , நான் ரொம்ப ரசிச்ச இடமும்
இதழ்கள் அடம் பிடிக்கிறது
இமைகளும் எதிர் பார்கின்றது
இந்த இரவை.
நான் காதல் சொல்ல போகும்
இந்த இரவை.
என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்