கவிதை

இதழ்கள் அடம் பிடிக்கிறது
இமைகளும் எதிர் பார்கின்றது
இந்த இரவை.
நான் காதல் சொல்ல போகும்
இந்த இரவை.

எழுதியவர் : kadhalkavithai (15-Jan-14, 10:06 am)
சேர்த்தது : kadhalkavithai
Tanglish : kavithai
பார்வை : 57

மேலே