kani - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
kani செய்திகள்
பிறைகளின் இதம் கொண்ட நடுநிசிகளை
இமைகளை விழித்திரையால் வருடியவனோ
உயிர் பெற்ற குளிரை கதிர் அறுத்தவனோ
விரல் கொண்டு பிணை செய்து நிறம்
கொள்ள துளியாய் விழுந்தவனோ
இன்று என் காற்றும் தீண்டா என நிற்கின்றவனோ
முகம் காண முயலாத நெஞ்சம் கொண்டவனோ
என் நினைவிழேந்த நீயும் வெறும் சருகாகிய நானும்
மரம் கொண்ட கிளை என பிரிந்தேப்போனோம்
சில கண்ணீர் துளிகளை மட்டும் நினைவாய் கொண்டு .....
கருத்துகள்