கர்திக்ஹா - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : கர்திக்ஹா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 7 |
நீ இந்த உலகின் ஓற்றை குடையோ ............
நீல நிறம் உந்தன் மேனி நிறமோ ..............
மேகம் தான் உந்தன் விருப்ப ஆடையோ ...........
சந்திரன் உந்தன் முகமோ ..............
சூரியன் உந்தன் பொட்டோ.........
நக்ஷத்திரங்கள் எல்லாம் உந்தன் சிரிப்புகலோ ............
இடி மின்னல்கள் உந்தன் தாண்டவமோ ...........
மழை உந்தன் ஆனந்த கூப்பாடோ .............
உன்னை போல் நானும் மாறேனோ ............
ஒரு பார்வையில் இந்த உலகை காண்பேனோ ...........

நல்லதை மறந்து நல்லவர்களை மறந்து
என் நாடே எங்கேபோகிறாய்...
எழுவதாவது சுதந்திரத்தில் என் நாடு
எழுச்சிமிக்கோர் இருந்தால் வாருங்கள்
கலாம் கனவுகள் கைகூடட்டும்
நலமாகட்டும் வளமாகட்டும் வல்லரசாகட்டும்
என் நாடு
உங்கள் வீட்டை காக்க கரை கட்டி நிற்கும் என்னை கடத்தி செல்கிறார்களே............
கண்ணீர் விட்டு கொண்டே செல்கிறேனே என்னை காப்பாற்ற யாரும் இல்லையா.........
உங்கள் வீட்டை காக்க கரை கட்டி நிற்கும் என்னை கடத்தி செல்கிறார்களே............
கண்ணீர் விட்டு கொண்டே செல்கிறேனே என்னை காப்பாற்ற யாரும் இல்லையா.........
நீ ஒருவன் தான்
ஒரே நொடியில் என்னை அழவும் சிரிக்கவும் வெய்பது நீ ஒருவன் தான்
இந்த பூமியில் நான் பிறந்ததற்கு காரணம் நீ ஒருவன் தான்
நான் என்னையே கர்வமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர காரணம் நீ ஒருவன் தான்
எந்த நொடியிலும் சாக சந்தோசமாய் உணர வைய்பவன் நீ ஒருவன் தான்
என்னுடைய 25 வருடம் என்னவயீன என நான் அறியேன்
என்னெனில்
உன்னை பார்த்ததும் தான் நான் பிறந்தேன்
உன்னுடன் வாழ்வதை தவிர என்னிடம் வேறு வேண்டுதல் இல்லை ...........