என் கணவன்
நீ ஒருவன் தான்
ஒரே நொடியில் என்னை அழவும் சிரிக்கவும் வெய்பது நீ ஒருவன் தான்
இந்த பூமியில் நான் பிறந்ததற்கு காரணம் நீ ஒருவன் தான்
நான் என்னையே கர்வமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர காரணம் நீ ஒருவன் தான்
எந்த நொடியிலும் சாக சந்தோசமாய் உணர வைய்பவன் நீ ஒருவன் தான்
என்னுடைய 25 வருடம் என்னவயீன என நான் அறியேன்
என்னெனில்
உன்னை பார்த்ததும் தான் நான் பிறந்தேன்
உன்னுடன் வாழ்வதை தவிர என்னிடம் வேறு வேண்டுதல் இல்லை ...........