வானம்
நீ இந்த உலகின் ஓற்றை குடையோ ............
நீல நிறம் உந்தன் மேனி நிறமோ ..............
மேகம் தான் உந்தன் விருப்ப ஆடையோ ...........
சந்திரன் உந்தன் முகமோ ..............
சூரியன் உந்தன் பொட்டோ.........
நக்ஷத்திரங்கள் எல்லாம் உந்தன் சிரிப்புகலோ ............
இடி மின்னல்கள் உந்தன் தாண்டவமோ ...........
மழை உந்தன் ஆனந்த கூப்பாடோ .............
உன்னை போல் நானும் மாறேனோ ............
ஒரு பார்வையில் இந்த உலகை காண்பேனோ ...........