karthik - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : karthik |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
karthik செய்திகள்
என் அன்னைக்கு சமர்ப்பணம்
மகன்களை பெற்ற அம்மக்களுக்கு மட்டுமே தெரியும்...
மகன் தன்னை குளிப்பாட்டுவது காமத்தில் சேர்த்தது இல்லை என்று...
என் அன்னையே... என் தோழியே.....என் காதலியே.........
என்னை கருவில் மட்டுமல்ல...
கடைசி வரை உன் நெஞ்சில் சுமந்தவளே....
என்னை கருவில் சுமந்து....
உன்னை கல்லறைக்கு சுமக்க வைத்து விட்டாயே...
சிறு வயதில் சிராட்டி,பருவ வயதில் என்னை பாராட்டி வளர்த்தவளே..
நான் தடம் மாறும்போது.தடமறிந்து வழிநடத்தி சென்றவளே...
என் கலங்கரை விளக்கே........தன்னம்பிக்கையின் பேரொளியே.....
நீ....என்னை ஈன்ற பொழுது உனக்கு இருந்த வலியை விட....
இப்பொழுது எனக்கு அதை விட வலியை உணர்த்தி சென்ற
ஓவியம் கவிதை போற்றுதற்குரிய அறிய படைப்பு
பாராட்டுக்கள்
தொடரட்டும் ஓவியமும் கருத்துக்களும் அடங்கிய இலக்கியம் 26-Dec-2019 1:47 am
கருத்துகள்