leoamal - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : leoamal |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 5 |
இதயம் ஈரமானது தான்
அவரவர் செயலை பொருத்து
பாலைவனம் ஆகிறது!
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?
Ø சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
Ø வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
Ø வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
Ø அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
Ø அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
Ø வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
Ø வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
Ø உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
Ø தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
Ø அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கு
ஒரு சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?
அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான்.
அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.
ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.