இதயம்

இதயம் ஈரமானது தான்
அவரவர் செயலை பொருத்து
பாலைவனம் ஆகிறது!

எழுதியவர் : (12-Dec-13, 2:44 pm)
சேர்த்தது : leoamal
Tanglish : ithayam
பார்வை : 69

மேலே