BASHEER AHMED - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  BASHEER AHMED
இடம்:  GUMMIDIPOONDI
பிறந்த தேதி :  30-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  6

என் படைப்புகள்
BASHEER AHMED செய்திகள்
BASHEER AHMED - BASHEER AHMED அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2013 5:40 pm

இருள் சூழ்ந்த மேகமாய் மை திட்டிய உன் கண்களின் இமைகள் !
அதில் தோன்றும் மின்னலை போன்ற உன் விழி !
அதனால் விழுந்த மழை துளியாய் விழுந்தாய் என் மனதில்.....

- மா.பஷீர்(BU).

மேலும்

நன்று !!! 30-Dec-2013 1:05 pm
நன்றி தோழா 12-Dec-2013 11:22 am
அருமை தோழரே... 03-Dec-2013 5:50 pm
BASHEER AHMED - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:16 am

தாமரை இலையாய்
அவள் இதயம்...
அதில் தத்தளிக்கும் நீராய்
என் கண்ணீர்...
தண்ணீரில் ஒட்டாத இலை
என் காதலில் ஒட்டாத அவள்...

- By -
ம. பஷீர்.

மேலும்

சூப்பர் பாஸ் 12-Dec-2013 4:25 pm
ஆஹா ! 12-Dec-2013 12:11 pm
அப்படியா சங்கதி ! 12-Dec-2013 12:09 pm
BASHEER AHMED - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 5:40 pm

இருள் சூழ்ந்த மேகமாய் மை திட்டிய உன் கண்களின் இமைகள் !
அதில் தோன்றும் மின்னலை போன்ற உன் விழி !
அதனால் விழுந்த மழை துளியாய் விழுந்தாய் என் மனதில்.....

- மா.பஷீர்(BU).

மேலும்

நன்று !!! 30-Dec-2013 1:05 pm
நன்றி தோழா 12-Dec-2013 11:22 am
அருமை தோழரே... 03-Dec-2013 5:50 pm
BASHEER AHMED - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 5:39 pm

இருள் சூழ்ந்த மேகமாய் மை திட்டிய உன் கண்களின் இமைகள் !
அதில் தோன்றும் மின்னலை போன்ற உன் விழி !
அதனால் விழுந்த மழை துளியாய் விழுந்தாய் என் மனதில்.....

- மா.பஷீர்(BU).

மேலும்

மை.. கண்ணின் இமைகளை திட்டியது ஏன்..? 04-Dec-2013 1:37 pm
BASHEER AHMED - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 3:11 pm

நம்பிக்கையும், கடின உழைப்பும் தான் சிறந்த மருந்து தோல்வி என்னும் நோய்யை கொல்வதற்கு. அது உன்னை சாதனையாளராக மாற்றும்.

-----எ.பி.ஜே. அப்துல் களம்-----

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே